பொதுத்துறை வங்கிகளின் இணைப்பால் வேலையிழப்பு ஏற்படவில்லை - பிஎன்பி வங்கி தலைவர் Aug 24, 2020 2164 பொதுத் துறை வங்கிகள் இணைக்கப்பட்டதால் ஊழியர்கள் யாரும் வேலையிழக்கவில்லை என பஞ்சாப் நேஷனல் வங்கியின் தலைவர் மல்லிகார்ஜுன ராவ் தெரிவித்துள்ளார். பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் ஓரியண்டல் பாங்க் ஆஃம் காமர...